கேளுங்கள் தரப்படும்
அன்பு நண்பர்களே, எனது பாடல் சிடி வெளியீட்டுக்கு நீங்கள்
காண்பித்த அன்புக்காக தேவனை துதிக்கிறேன். உடனடியாக எல்லா ஊர்களிலும் பாடல் சிடி கிடைப்பதற்கு
ஏற்பாடு செய்ய முடியாவிடினும், இந்தியாவில் எங்கிருந்தாலும் கூரியர் மூலமாக உங்களுக்கு
“இயேசுவுக்காக…” பாடல் சிடியை அனுப்ப முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில்,
1. உங்களுடைய முகவரியை எனது முகநூல் பக்கத்திலோ அல்லது, மின்னஞ்சல் (arputhaa@yahoo.co.in) மூலமாகவோ அல்லது எனது WhatsApp (9538328573) க்கோ அனுப்புங்கள்.
2. இரட்சிப்பைத் தவிர எதுவும் இலவசம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். நண்பர்களின் உதவியினால் உருவான இந்த பாடல் சிடியில் இருந்து பல ஊழியங்கள் ஆதரிக்கப்படவேண்டும் என்று நான் விரும்புகிற காரணத்தினால், ரூபாய் 100 மட்டும் எனது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே) நீங்கள் பரிமாற்றம் (transfer) செய்து, transaction no ஐ மட்டும் எனக்கு தனிச் செய்தியில் அனுப்புங்கள். நீங்கள் தபால் செலவு தனியாக அனுப்பத் தேவை இல்லை. நீங்கள் வேறு யாருக்கும் அனுப்ப வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் முகவரியைத் தந்து பணபரிமாற்றம் செய்யலாம்.

3. 100 ரூபாய் செலுத்த முடியாதவர்கள், மனமில்லாதவர்கள் -
அதையும் குறிப்பிடுங்கள். கண்டிப்பாக நான் உங்களுக்கு அனுப்புவேன்.
4. ஏற்கனவே பாடல் சிடி வெளியிட்டவர்களுக்கு எனது அன்பளிப்பாக ஒரு சிடியை அனுப்ப விரும்புகிறேன். அவர்கள் வெளியிட்ட சிடியின் புகைப்படத்தை எனக்கு அனுப்புவீர்கள் எனில், உங்களுக்கு நான் அனுப்புகிறேன்.
4. ஏற்கனவே பாடல் சிடி வெளியிட்டவர்களுக்கு எனது அன்பளிப்பாக ஒரு சிடியை அனுப்ப விரும்புகிறேன். அவர்கள் வெளியிட்ட சிடியின் புகைப்படத்தை எனக்கு அனுப்புவீர்கள் எனில், உங்களுக்கு நான் அனுப்புகிறேன்.
5. வெளிநாடுகளில் வாழ்கிற நண்பர்கள் உடனடியாக பின் வரும்
இணைப்பிலும், சற்று பொறுத்திருந்தால், Itunes, Amazon போன்ற தளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
https://store.cdbaby.com/cd/arputharajsamuel
https://store.cdbaby.com/cd/arputharajsamuel
இவை அனைத்திற்கும் முறையான வரவு செலவு கணக்கு உங்கள் முன் வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.
என் Indian Overseas Bank (IOB) வங்கிக் கணக்கு விவரங்கள்:
Name: ARPUTHA RAJ
A/c No: 339501000000557
Branch BANGALORE-KOTHANUR (3395)
IFSC CODE : IOBA0003395
MICR CODE : 560020123
Name: ARPUTHA RAJ
A/c No: 339501000000557
Branch BANGALORE-KOTHANUR (3395)
IFSC CODE : IOBA0003395
MICR CODE : 560020123
இன்றைய நிலவரத்தின் படி, கீழ்க்கண்ட கிறிஸ்தவ புத்தகக் கடைகளில் நீங்கள்
“இயேசுவுக்காக…” பாடல் சிடியைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. ஜீவ
சப்தங்கள் (Living Voices)
பாளை ஊசிகோபுரம் ஆலயம் எதிரில்,
பாளையங்கோட்டை
மொபைல் – 09442191809
பாளை ஊசிகோபுரம் ஆலயம் எதிரில்,
பாளையங்கோட்டை
மொபைல் – 09442191809
2. Living voices,
34, Hotel Kasthuri Bhavan Complex
1st Floor, Dr. Nanjappa road,
Opp. to Gandhipuram town bus stand
Coimbatore – 641018
Mobile- 09442147163
0422 – 2234945
34, Hotel Kasthuri Bhavan Complex
1st Floor, Dr. Nanjappa road,
Opp. to Gandhipuram town bus stand
Coimbatore – 641018
Mobile- 09442147163
0422 – 2234945
3. Beracha Literature Service,
Oil Mill Road, Lingarajapuram,
St. Thomas town post
Bangalore
Mobile: 9448270246
பெங்களூர், கோயம்பத்தூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள நண்பர்கள் மேற்கண்ட கடைகளில் சென்று “இயேசுவுக்காக…” பாடல் சிடியை வாங்கிக் கேட்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.